பாரிசில் பாரிய தீவிபத்து இருவர் பலி 37பேருக்கு மேல் படுகாயம்

98

பிரான்ஸின் பாரிசின் வடத்திய பகுதியில் எரிவாயு கசிவினால் ஏற்பட்ட தீவிபத்தில் 37க்கு பேர் படுகாயமடைந்துள்ளதுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இரண்டு தீயணைப்பு படையினரும் பலியாகியுள்ளனர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE