மாவீரர்களின் தந்தையார் யோசப் கிளாரென்ஸ் காலமானார்

191

12/24 மத்தியூஸ் வீதி யாழ்ப்பாணம் முகவரியை சேர்ந்த யோசப் கிளாரென்ஸ் காலமானார்.இவர் லீலாவதியின் அன்புக்கணவரும்.மேரிகிளின்டஸ்(இசையழகன்-மாவீரர்)மேரிகிளமென்ட் ஜீவா(ஒலிபரப்பாளர்-மாவீரர்)மேரி கலிஸ்ரஸ்(மூத்த ஒலிப்பதிவாளர்)மேரி ஜெயமாலினி மேரி ரீனலோஜினி மேரி கிளைவின் ஜெனத்(ஒலிப்பதிவாளர்)ஆகியோரின் தந்தையாரும்.

ஜெரீனா(இசைக்கலைஞர்) சிறீவரதன்(இசைக்கலைஞர்) இந்துஜா(படைப்பாளர்)ஆகியோரின் மாமனாரும் யுலக்சன் கீர்த்தனா கீர்த்திகா யுலக்சனா மதுஸ்ரேகன் விதுசன் ஜபேசன் ஜதுசா ஆகியோரின் பேரனுமாவார் அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் 01.02.2019(வெள்ளிக்கிழமை)மாலை 3மணிக்கு நடைபெறும் இவ்வறிவித்தலை உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்துகொள்கின்றோம்.

தகவல்-குடும்பத்தினர்

SHARE