கரடிப்போக்கில் உதயன் பத்திரிகைகளை வீதியில் வீசி எறிந்த நபர்

417

கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் அமைந்துள்ள உதயன் பத்திரிகை காரியாலயத்துக்கு முன்பாக நபர் ஒருவர் உதயன் பத்திரிகைளை தெருவில் வீசி எறியும் காட்சி சமுக வலைத்தளங்களில் பதிவாகியுள்ளது.அதற்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை.அதை வீசி எறிந்து அந்த நபர் போராடுவதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அதற்கான காரணங்கள் தெரியவில்லை.

 

SHARE