யாழ் பல்கலையில் திடீரென தோன்றிய முள்ளி வாய்க்கால் நினைவு சின்னம்

1440

யாழ் பல்கலையில் திடீரென தோன்றிய முள்ளி வாய்க்கால் நினைவு சின்னம்

யாழ் பல்கலை கழக வளாகத்தில் இன்று முள்ளி வாய்க்கால் நினைவு தூபி தோன்றியுள்ளது..கடந்த முள்ளி வாய்க்கால் நினைவேந்தலின் போது இந்த நினைவு தூபி கட்டும் பணி முன்னெடுக்க பட்ட போது பாதுகாப்பு தரப்பு தடையும் அச்சுறுத்தலும் விடப்பட்ட நிலையில் தூபி அகற்றபட்டது.இன்று மீண்டும் தூபி பழைய இடத்தில தோன்றியதில் பல்கலைக்கழக  பரபரப்பு நிலவுகின்றது.

SHARE