வல்வெட்டித்துறைசிறுமி தனுஜாதமிழக அளவில் மீண்டும் சாம்பியன்

68

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திருச்சியில் வாழும் சிறுமி தனுஜா மதுரையில் 10.02.2019 நடைபெற்ற நீச்சல் போட்டியில் தமிழக அளவில் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று இரண்டு பிரிவுகளில் சாதனை மட்டத்தை படைத்துள்ளார்.

இவர்  ஏற்கனவே மாநில அளவில் நிறைய சாதனைகளை படைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பல்வேறு சூழ்ச்சிகளையும் தடைகளையும் தாண்டி வெற்றி மேல் வெற்றி ஈட்டி வரும் தமிழ் இனத்துக்குப் பெருமை சேர்க்கும் செல்வி. தனுஜாவை மனதார மக்களும் அனைவரும் வாழ்த்தி வருக்கிறார்கள்

SHARE