தமது காணிகளை விடுவிக்கக்கோரி பொத்துவில் பாணமையில் மக்கள் போராட்டம்

56

 

அரசபடையினர் அரசியல்வாதிகள் இராணுவத்தினர் போன்ற தரப்புக்களால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை மீட்டுத்தரக்கோரியே இந்தப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் தேசிய மீனவர் இயக்கத்தின் அதிகாரிகள் இந்தப்போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

கண்ணகிநகர் அஸ்ரப்நகர் பொன்னாகம்வெளி கனகர்கிராமம் ராகம்வெளி சாஸ்திரிவெளி பாணமை போன்ற இடங்களில் பொது மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE