திருகோணமலையில் அமெரிக்கா

85

 

திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க அதிகாரிகள் அங்கு சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளனர்.

திருக்கோணமலை நகர சபைத்ததலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

இச்சந்திப்பின் போது கன்னியா வெந்நீர் ஊற்று கோணேஸ்வரர் ஆலயம் பெண்தலைமைத்துவ குடும்பங்கள் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE