மண்டைதீவில் மக்கள் திரண்டனர் காணி சுவீகரிப்புக்கு போர்க்கொடி

46

காணி சுவீகரிப்பு சட்டத்தின்கீழ் இன்று குறித்த காணிகளை சுவீகரிக்கும் நோக்குடன் அளவீடு செய்வதற்காக காணிகளுக்குள் பிரவேசிக்கவுள்ளதாகஇ காணி உரிமையார்களுக்கு அரச நில அளவையாளர் எழுத்து மூலம் அறிவித்திருந்தனர்

யாழ். வேலணை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமுக்கு நிரந்தரமாக காணியினை சுவீகரிக்கும் நோக்குடன் காணி அளவீடு மேற்கொள்ளப்பட விருந்த து. 11 தனியாருக்கு சொந்தமான 18 ஏக்கர் 1 நூட் 10 பேர்ச்சஸ் காணிகளை கையகப்படுத்தவே நடவடிக்கை எடுக்கப்பட்டது.ஆனால் இதை எதிர்த்து இன்று மண்டைதீவில் மக்கள் திரண்டுள்னர்.

SHARE