கூகுளில் காணப்படும் புதுமாத்தளன் காவலரண்கள்

283


இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு சென்றிருந்த கூகுள் வீதிவரைபட பிரிவினர் மாத்தளன் பகுதிக்கும் சென்றுள்ளனர்.அங்கு அவர்களிடம் இராணுவம் விசாரணை செய்வது மற்றும் இராணுவ மற்றும் விடுதலைப்புலிகளின் காவலரண்களும் கூகுளின் வீதி வரைபடத்தில் காணப்படுவதை ஊடகமொன்று வெளிப்படுத்தியுள்ளது.

SHARE