தமிழ்நாட்டு உரிமைகள் காப்போம் – கோயம்புத்தூரில் மே பதினேழு இயக்கத்தின் பொதுக்கூட்டம்

38

கோயம்புத்தூரில் இரண்டு ஆண்டுகளாக இருந்து வந்த தடையை தகர்த்து மே பதினேழு இயக்கத்தின் பொதுக்கூட்டம்.

ஏப்ரல் 13, சனி மாலை 5 மணி
வி.கே.கே மேனன் சாலை, புதுசித்தாபுதூர், காந்திபுரம்.


சிறப்புரை : திருமுருகன் காந்தி

நீதிமன்ற அனுமதி பெற்று நடக்கிறது. அனைவரும் வாருங்கள்.

SHARE