ஐ.பி.எல் 2019: 4ஆவது முறையாகவும் மகுடம் சூடியது மும்பை அணி!

12ஆவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி 4ஆவது முறையாகவும் மும்பை அணி ஐ.பி.எல் கிண்ணத்தை வென்றுள்ளது. ஐதராபாத் ராஜீவ்...

உலக கிண்ணத்தில் பங்கேற்க இலங்கை அணி இங்கிலாந்து பயணம்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கும் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கவிருக்கும் இலங்கை அணி நேற்று செவ்வாய்க்கிழமை (7) பயணமானது. தமது பயணத்தின்...

உலகக்கிண்ண இலங்கை அணி அறிவிப்பு

ஐ.சி.சி. உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆவது ஒரு நாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மே 30...

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான ஆஸி அணி சீருடை அறிமுகம்!

பல கோடி இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கிரிக்கெட் திருவிழாவான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர், தற்போது அனைவரினதும் எதிர்பாப்பை தூண்டியுள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எதிர்வரும்...

600 கி.மீ 08 மணித்தியாலத்தில் பறந்து யாழ்ப்பாணபுறா சாதனை

தெற்கில் இருந்து வடக்கு வரையில் பந்தய புறாக்கள் பறந்து சாதனை படைத்துள்ளன. மாத்தறை கந்தர பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வரையில் புறா பந்தய போட்டி நடத்தப்பட்டது....

முதல் கறுப்பின முஸ்லிம் பெண் கால்பந்து நடுவர்!

பிரித்தானியாவின் முதல் கறுப்பின முஸ்லிம் பெண் கால்பந்து நடுவர் என்ற பெருமையை ஜவஹிர் ரோப்ளே பெற்றுள்ளார். முஸ்லிம் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் சமூகம் ரீதியான தடைகளையும் மீறி...

பயிற்சியின் போது சைக்கிள் ஓட்ட வீரர் உயிரிழந்துள்ளார்.

போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்ட சைக்கிள் ஓட்ட வீரர் வாகனம் ஒன்று மோதி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கேரதீவு சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அண்மையில் இடம்பெற்றது. சைக்கிள் ஓட்டப் போட்டிகளில் நீண்ட கால அனுபவமுடைய தாவடி தெற்கைச்...

ஹோலிக்கு தொடரும் சோகம் – ஹைதராபாத் அணி 118 ஓட்டங்களால் அபார வெற்றி

பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 118 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. ஐ.பி.எல். தொடரின் 11 ஆவது லீக் போட்டியில் பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்...

300 சிக்சர்களை விளாசி கிறிஸ் கெய்ல் சாதனை

ஐ.பி.எல் அரங்கில் 300 சிக்சர்களை விளாசிய ஒரே ஒரு வீரராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்ல் வரலாற்றில் பதிவாகியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் அவர் இந்த...

அவுஸ்ரேலிய அணிக்கு வெற்றியிலக்காக 281 ஓட்டங்கள்!

பாகிஸ்தான், அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் சர்வதேச போட்டியில் அவுஸ்ரேலிய அணிக்கு வெற்றியிலக்காக 281 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட...

எமது பேஸ்புக் பக்கம்

பிரபலமானவை

Join our Telegram Channel