போதைப் பொருளுடன் மூன்று பேர் கைது

போதைப் பொருள் வைத்திருந்த மூவர் இன்று அதிகாலை கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது நிர்பய் ஏவுகணை!

எதிரிகளின் இலக்கை அழிக்கவல்ல ‘நிர்பய்’ ஏவுகணை ஒடிசாவில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்திய இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறையான டி.ஆர்.டி.ஓ. பல்வேறு சக்திவாய்ந்த ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.

பாகிஸ்தானால் இந்திய மீனவர்கள் விடுதலை

நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 100 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 26-ம் திகதி, காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட புல்வாமா...

வாக்குப்பதிவின் போது வன்முறை – தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி உயிரிழப்பு!

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு நடைப்பெற்று வரும் நிலையில் தெலுங்குதேசம் – ஒய்எஸ்ஆர் கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டு தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெடிகுண்டு தாக்குதல் – அமைச்சர் உட்பட நால்வர் உயிரிழப்பு!

சதீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா பகுதியில் நக்சலைட்டுகளின் வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஷியாமாகிரி மலைப்பகுதியில் இருந்து குவக்குண்டா நோக்கி சென்றுகொண்டிருந்த அமைச்சர் பீமா மாண்டவியின் வாகனம்...

20 மாநிலங்களின் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு!

மக்களவை தேர்தலில் முதற்கட்ட வாக்குபதிவு நடைபெறும் 20 மாநிலங்களில், இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணியுடன் அனைத்து பிரசார நடவடிக்கைகளும் நிறைவடையவுள்ளன. மக்களவை தேர்தலுக்காக 20...

100 இந்திய மீனவர்களை நாளை விடுதலை செய்ய பாகிஸ்தான் தீர்மானம்

பாகிஸ்தான் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மீனவர்களில் 100 பேர் நாளை (திங்கட்கிழமை) விடுவிக்கப்படவுள்ளனர். பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில்...

விண்வெளியில் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தியது இந்தியா

விண்வெளியில் இருக்கும் செயற்கைக்கோள் ஒன்றை சுட்டு வீழ்த்தும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார். இந்த தொழில்நுட்பத்தை கொண்டுள்ள உலகின் நான்காவது நாடாக இந்தியா...

இந்திய விமானி அபிநந்தனிடம் விசாரணை நிறைவு

  இந்திய விமானி அபிநந்தனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை, நிறைவடைந்துள்ள நிலையில் அவரை நான்கு வாரங்கள் மருத்துவ விடுப்பில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய இராணுவ முகாமை தாக்க வந்த பாகிஸ்தான் எப்.16 போர் விமானத்தை...

பொள்ளாச்சி பாலியல் துஷ்பிரயோக வழக்கு: தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரம்

  பொள்ளாச்சியில் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோகத்தைக் கண்டித்தும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தூத்துக்குடியில் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று (புதன்கிழமை) வகுப்புகளை புறக்கணித்து இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, பொள்ளாச்சி...

எமது பேஸ்புக் பக்கம்

பிரபலமானவை

Join our Telegram Channel