வெற்றி நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்நினைவு நாள் இன்று

தமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகத் தமது உயிரையே அர்ப்பணித்த பல்லாயிரக் கணக்கான மாவீரர்களில், தலைமைத்துவப் பண்பினாலும் போரியல் நுட்பங்களாலும் போராட்டத்தைத் தோள்கொடுத்து முன்னெடுத்துச் சென்ற வெற்றித் தளபதிகள் பலர். அவர்களில் முதன்மையான...

விடுதலைப் புலிகளின் நீண்டகால உறுப்பினர் சிங்கண்ணை சாவடைந்தார்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்டகால உறுப்பினரான சிங்கன் (சிங்கண்ணை) அல்லது கோமகன் என்று அழைக்கப்படும் முருகன் சிங்கராசா சாவைடந்துள்ளார். வடமராட்சி கரவெட்டி கிழக்கில் பிறந்த...

கிளிநொச்சியில் முப்படையினருக்கு முஸ்லிம்கள் அஞ்சலி

தமிழினப்படுகொலை நாளை நேற்று முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் உலகத்தமிழர்கள் அனுட்டித்த நிலையில் கிளிநொச்சியில் வாழும் முஸ்லிம்கள் இன்று சிறீலங்கா முப்படையினருக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகளை அழிக்க அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உறுதுணையாக இருந்தது – நாட்டு மக்களுக்கு மஹிந்த

விடுதைலை புலிகளை முற்றாக ஒழிப்பதற்கு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் துணை புரிந்ததாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். போர் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள்...

யாழில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் பண்ணை வீதியில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். மண்டைதீவு சந்திக்கு அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில்...

லாச்சப்பல் பகுதியில் வைக்கப்பட்ட தமிழினப்படுகொலை சாட்சியங்கள்

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உலகமெல்லாம் வாழும் தமிழுணர்வாளர்களால் பேரெழுச்சியுடன்அனுட்டிக்கப்பட்டது.பிரான்சிலும் லாச்சப்பல் பகுதியில் புலம்பெயர் தமிழர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுட்டித்த நிலையில் அப்பகுதியில் தமிழினப்படுகொலை சாட்சிய நிழங்படங்களும்...

பிரான்சு லாச்சப்பலில் பேரெழுச்சிகொண்ட முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு!

பிரான்சு லாச்சப்பலில் பேரெழுச்சிகொண்ட முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு!மே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் பேரணி நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு,...

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பழநெடுமாறன் தலைமையில் நினைவேந்தல்!

தமிழகம் தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் படுகொலைதொடர்பாகவும் ஈழத்தில் நடைபெற்ற ஈழவிடுதலை போராடடம் மற்றும் சிங்கள அரசின் படுகொலைகளை வெளிப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது....

பிரான்ஸில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் உறவுகளால் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்!

தமிழின அழிப்பின் நினைவான முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகள் தமிழர் தாயகமெங்கும் நினைவு கூரப்படுகின்றது. அதேவேளை வெளிநாடுகளிலும் புலம்பெயர்ந்த உறவுகளால் நினைவுகூரல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில்,...

இனப்படுகொலைக்கு நீதி தமிழீழ விடுதலையே.!

இனப்படுகொலைக்கு நீதி தமிழீழ விடுதலையே என்கிற முழக்கத்தை முன்வைத்து தமிழ்நாடு மக்கள் கட்சித் தலைவர் தோழர் இளையராஜா தலைமையில் நினைவேந்தல் கூட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தோழர்...

எமது பேஸ்புக் பக்கம்

பிரபலமானவை

Join our Telegram Channel