முகப்பு நூலகம் சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு கட்டுரைகள்

வெற்றி நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்நினைவு நாள் இன்று

தமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகத் தமது உயிரையே அர்ப்பணித்த பல்லாயிரக் கணக்கான மாவீரர்களில், தலைமைத்துவப் பண்பினாலும் போரியல் நுட்பங்களாலும் போராட்டத்தைத் தோள்கொடுத்து முன்னெடுத்துச் சென்ற வெற்றித் தளபதிகள் பலர். அவர்களில் முதன்மையான...

10 ஆண்டுகள்… எங்கே பாலகுமாரன், யோகி, புதுவை ரத்தினதுரை… சிங்களத்தின் தொடரும் கள்ள மவுனம்…

*வன்னிப் பெருநிலப்பரப்பில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது அதாவது2009 மே 16,17,18 ஆகிய நாட்களில் படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் உறுப்பினர்களில் பலர் காணாமல் போயுள்ளனர்.

புள்ளியாகும் தமிழினப்படுகொலை பூதமாகும் மதவாதம்-இலங்கை குண்டு வெடிப்புக்கள்-சே.பி ஈழம்

ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன.வத்திக்கானில் பாப்பரசர் ஒன்றுக்கு இரண்டு தடவை இலங்கை குண்டு வெடிப்புக்காக வாயை திறக்கிறார்.அமெரிக்காவின் எப்பிஐ புலனாய்வு அதிகாரிகள் கொழும்பில் முகாமிட்டுள்ளனர்.ஐநா வின் பாதுகாப்பு சபையில் வீட்டோ...

பெருந்தீ-ஈழம்-பரிஸ்-இங்கொரு அறிவாலயமும் அங்கொரு தேவாலயமும்

ஒரு கோடை இரவு சாமத்தை அண்டிய நேரத்தில் வெகுநேரமாய் வழமைபோல கறுப்பு வெள்ளை திரைப்படக்கால என்றும் காலத்தால் அழியாத கானங்களை ரசித்துக்கொண்டிருக்கும் அந்த முதிய மாது அம்மாளாச்சி என்றபடி அதிர்ந்ததுபோல்...

தமிழீழம் தமிழர்களின் வாழ்வு

உலகப்புகழ் பெற்ற ஒரு உன்னதமான தலைவனோடு வாழ்ந்த நாம், மக்களையும், போராளிகளையும் உண்மையாக நேசித்த  தலைவனோடு  வாழ்ந்த நாம் சாதாரண ஒரு போராளியைக் கூட...

ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள்-30

தனது குருதியைக் குடிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட உளவாளி-கலாநிதி சேரமான் 16.05.2009 சனிக்கிழமை. கொழும்பு வெள்ளவத்தை கனல் பாங்க் வீதியில் உள்ள வீடொன்று சிறீலங்கா ஆயுதப் படைகளாலும், புலனாய்வாளர்களாலும் முற்றுகையிடப்பட்டு அங்கிருந்த இளம் பெண் ஒருவரும், அவரது...

ஜெனிவாவும் செல்லப்பா சாமியாரின் எப்பவோ முடிந்த காரியமும்-சே.பி ஈழம்

மனித உரிமைப்பேரவையின் கூட்டத்தொடர் ஜெனிவாவில் முடிந்து பூங்காவனமும் முடிந்து கொடி இறக்கப்பட்டுவிட்டது.வண்டில் கட்டி போனவர்களும் ஊர்களுக்கு திரும்பிவிட்டனர்.ஈழத்தமிழர்களுக்கு 40ஃ1 தீர்மானம் ஜெனிவாவால் அருளப்பட்டிருக்கின்றது.30ஃ1தீர்மானத்தில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை எனவே ஈழத்தமிழர்களுக்கு நீதியை சர்வதேசம் இழுத்தடிக்கின்றது.ஏமாற்றுகின்றது.கடைசியாய்...

உலக வல்லரசுகளுடன் இணைந்து ஐ.நா பேரவையும் ஈழத்தமிழர்களை ஏமாற்றுகிறது!

நான்காம் கட்ட ஈழப்போரின் சிறீலங்காப் படைகளினால் மேற்கொள்ளப்பட் கொடூரங்களுக்கான பொறுப்புக்கூறல் பற்றியும்,காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க வலியுறுத்தி சர்வதேச விசாரணைக்கூடாக ஒரு பொறிமுறையை உருவாக்கி பாதிக்கப்பட்ட ஈழமக்களுக்கு ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள்...

சமரசிங்கவின் தபால்காரரும் தடுமாறும் தமிழர் முகவரியும்-சே.பி ஈழம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவையின் அறிக்கை மற்றும் கால அவகாசம் தற்போதைய வடக்கு தமிழர்களின் ஆபத்பாந்தவராக அவதாரம் செய்கின்ற சுரேன் ராகவன் தீவிரமடையும் பாதிக்கப்பட்ட மக்களின் தன்னெழுச்சி போராட்டங்கள் என பத்திரிகை...

தமிழீழ விடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட மண் பல வழிகளில் அபகரிப்பு!

நீண்டதொரு வரலாற்றுத் தொடர்ச்சியுடன் தமிழர்கள் ஈழப் போரின் மிக மோசமான அழிவுகளையும், ஆக்கிரமிப்புக்களையும் சந்தித்த கிராமங்களை சிங்களவர்கள் மற்றும் முஸ்லீம்கள் எல்லைக் கிராமங்களில் குடியேற்றப்பட்ட பின்னர் தமிழர் அடையாளங்கள் அழிக்கப்பட்டுவருகிறது. தொடர்ச்சியாக இலங்கைத் தீவில்...

எமது பேஸ்புக் பக்கம்

பிரபலமானவை

Join our Telegram Channel