ஆனந்தபுரம் வரலாற்று சமரின் பத்தாம் ஆண்டு பயணம்

  முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக, 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது. விடுதலைப்புலிகள் எதிர்பார்த்தற்கு மாறாக...

ஜவான்; போராளியின் முழு உருவம்- காக்கா அண்ணை (மு.மனோகர்)

'ஈழமுரசு' நாளிதழை புலிகள் பொறுப்பெடுத்த சில நாட்களில் நடந்த சம்பவம் இது. பாரவூர்தியொன்றில் காகிததாதிகள் கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை இறக்குவதற்கான தொழிலாளர்கள் வரவில்லை, எனவே அச்சகப் பணியில் ஈடுபட்டிருப்போரை அவற்றை இறக்குமாறு முகாமையாளர்...

வாழ்வை வென்ற நிமால்!

நெருக்கமான சிறு வளவுக்குள் இருக்கிறது அந்த வீடு! வீட்டின் ஓரத்தோடு வேலி. அதற்குள், இருள் சூழ்ந்த சிறுஅறை. பாதிக்கதவுகள் திறக்கப்பட்ட யன்னலூடாகப்  பிரவேசிக்கும் சூரிய ஒளியில், அவரின் முகம் மட்டும் தெரிகிறது. பாயும்...

தேசிய செயற்பாட்டாளர் பவுஸ்ரின் அவர்களின் வீரவணக்க நிகழ்வு!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தேசிய செயற்பாட்டாளரும் எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் வீரவணக்க நிகழ்வு எதிர்வரும் 21.03.2019 வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் வித்துடலுக்கு விளக்கேற்றி...

பாதை மாறாத ஒரு புரவி வேளை வந்ததென விடைபெற்றது ஈழத்திடம்

உலகத்தின் பரப்பில் பறந்த ஓர் ஊர்க்குருவி பறந்துவிட்டது நெடுந்தூரம் பவுஸ்ரின் எனும் பறவை இனி வராது பாதை மாறாத ஒரு புரவி வேளை வந்ததென விடைபெற்றது ஈழத்திடம் ஆழவேரில் வசித்த ஒரு ஆன்மா மனதின் நுனிவரை படர்ந்திருந்து நொடிப்பொழுதில் மூச்சடங்கிவிட்டது காலை தொடங்கி ஒரு...

இன்று பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள்

பிரிகேடியர் தமிழேந்தி அவர்கள் தமிழீழ நிதிப் பொறுப்பாளராகத் தான் எம்மில் பலருக்கு தெரியும். அதையும் தாண்டி தமிழ் மொழிக்காக அவர் ஆற்றிய பணியும்,அவர் வாழ்ந்த எளிமையான வாழ்வையும் எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை . உண்மையில்...

ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று

உலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று- எமது மக்களின் துயரத்தை உலகத்தின் கண்களுக்கு வெளிச்சம் போட்டு...

பார்வதி அம்மாவின் 8-ஆம் ஆண்டு நினைவு நாள்

பார்வதிப் பிள்ளை, பார்வதி அம்மா, அண்ணையின் அம்மா, அன்னை. இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத்தாய் எங்களை விட்டுச் சென்றுவிட்டார். இவரது பிள்ளைகளில் ஒருவரான, பிரபாகரனின் தாயார் என்ற அறிமுகமே...

மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 9 ஆம் ஆண்டு வணக்க நாள்

2010 ஆம் ஆண்டு தை மாதம் 6 ம் திகதி மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள்  தனது 86 வது வயதில் பனாகொடவில் இருக்கும் இராணுவ முகாமில்  தனது இறுதி மூச்சை எம்...

எமது பேஸ்புக் பக்கம்

பிரபலமானவை

Join our Telegram Channel