செல்பி எடுத்தவாறு நீராடிய இளைஞன் உயிரிழப்பு!

நண்பர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்தவாறு நீராடிய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரயிலில் மோதுண்டு ஒருவர் சாவு ; கோண்டாவிலில் சம்பவம்

தொடருந்துடன் மோதுண்டு உயிரிழந்த நபரொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது.யாழ்ப்பாணம் கோண்டாவில் தொடருந்து நிலையத்துக்கு அண்மையாகவே சடலம் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகத்தைச் சேர்ந்த எஸ்.சகாயநேசன்...

மைத்திரி யின் கனேடிய விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கனடாவிற்கான விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒட்டாவாவில் இடம்பெறவிருந்த மாநாடொன்றில் பங்கேற்கும் வகையில் எதிர்வரும் 29ஆம் திகதி...

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது. சபாநாயகரிடம் நாளை(செவ்வாய்கிழமை) இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கையளிக்கப்படவுள்ளதாக...

பயங்கரவாதிகளில் 95 வீதமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்: சபாநாயகர்

தொடர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 95 வீதமானவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். சபாநாயகர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்படுள்ளது.

எதிர்ப்பை மீறி யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு அகதிகள்!

வடக்கு மக்களின் எதிர்ப்பையும் மீறி இரண்டாம் கட்ட நடவடிக்கையாக யாழ்ப்பாணத்திலும் வெளிநாட்டு அகதிகள் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வெளிநாட்டு அகதிகள் இரகசியமான முறையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும்...

புஜித ஜயசுந்தர ஹேமசிறிஆகியோருக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைய செயற்படாமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணாந்து...

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குகிறார் மைத்திரி ?

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பொது மன்னிப்பின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுதலை செய்யவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் (நாடாளுமன்ற ஊழியர்) கைது!

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நாடாளுமன்ற ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குருணாகலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர் கைது...

வெற்றி நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்நினைவு நாள் இன்று

தமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகத் தமது உயிரையே அர்ப்பணித்த பல்லாயிரக் கணக்கான மாவீரர்களில், தலைமைத்துவப் பண்பினாலும் போரியல் நுட்பங்களாலும் போராட்டத்தைத் தோள்கொடுத்து முன்னெடுத்துச் சென்ற வெற்றித் தளபதிகள் பலர். அவர்களில் முதன்மையான...

எமது பேஸ்புக் பக்கம்

பிரபலமானவை

Join our Telegram Channel