தாக்குதல்களும் வன்செயல்களும் அரசியல் நோக்கத்திற்காகவே அரங்கேற்றப்பட்டன – சிவசக்தி ஆனந்தன்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அதன் பின்னர் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் என்பன அரசியல் உள்நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்பட்டவையென நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாணவர்களின் விடுதலை – முக்கிய தீர்ப்பு!

பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்று (வியாழக்கிழமை)...

ருவண் விஜேவர்தன பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமனம்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவண் விஜேவர்தன, பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (திங்கட்கிழமை) சீனாவிற்கு விஜயம்...

தீவிரவாதத்தை ஒழிக்க முடிந்தது முப்படையினரால் அல்ல – சர்வதேச உதவியால்

அடிப்படைவாதம், தீவிரவாதம் என்பவற்றை அடிப்படையாக கொண்டு சிலர் நாட்டினுள் அரசியல் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.  மாத்தறை பகுதியில் இடம்பெற்ற...

இறுதிப் போரில் காணாமல் ஆக்கப்பட்ட மகளின் தந்தை ஒருவரின் உருக்கம்

இறுதிப் போரில் காணாமல் ஆக்கப்பட்ட மகளின் தந்தை ஒருவரின் உருக்கம்முல்லைத்தீவிலிருந்து கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிப் போரில் இடம்பெயர்ந்து வவுனியாவிற்கு வரும்போது தனது மகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள தந்தை ...

யாழ்.பல்கலை மாணவர்களை உடன் விடுவிக்க வேண்டும் – சரத் பொன்சேகா

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் குற்றவாளிகள் இல்லை என்றால், அவர்களுக்கு எதிராக வழக்கைத் தொடராமல் உடன் விடுவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார். பல்கலைக்கழக...

வவுனியாவில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனைக்காப்பாற்ற உதவுங்கள்.

வவுனியாவில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனைக்காப்பாற்ற உதவுங்கள். வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் ஆரம்பப்பிரிவில் தரம் ஜந்தில் கல்வி கற்று கடந்த வருடம் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 176 புள்ளிகளைப் பெற்று...

தமிழரை சீரழிக்கும் அரச பெனரின் முன் அடிக்கல் நாட்டிய வேடதாரி சிறீதரன்

கிளிநொச்சியில் ஏராளம் காணிகள் இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளன.அந்தக்காணிகள் அரசுடன் கூட்டு வைத்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிறீதரனால் இதுவரை மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.ஏன் கிளிநொச்சி பொது...

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் அழைப்புக் கட்டளை

நபர் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் சாட்சியம் அளிப்பதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தால் அழைப்புக் கட்டளை அனுப்பப்பட்டுள்ளது. 

அவசரகாலச் சட்டம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

அவசரகால சட்டத்திற்கான விதிமுறைகள் அடங்கிய பிரேரணை இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைளை மாத்திரம் நேற்று நள்ளிரவு 12.00...

எமது பேஸ்புக் பக்கம்

பிரபலமானவை

Join our Telegram Channel