Tuesday, May 11, 2021, தாயகநேரம் 10:55

முக்கியச் செய்திகள்

சிறப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

யாழ்.நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்குள் நுழைய தடை!

நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் யாழ்.நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்குள் பக்தர்கள் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

சரத் வீரசேகரவை ஏன் பொலிஸார் தூக்கிச் செல்லவில்லை? சமூக வலைத்தளங்களின் ஊடாக கேள்வி

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தாண்டவமா​டிக் கொண்டிருக்கிறது. சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் அவற்றை கடைப்பிடிப்பதில்லை.

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகளை நேற்று நள்ளிரவு முதல் இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாட்டை விதிக்க அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள...

‘தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்’ சட்டமூலம் நிறைவேற்றம்- இலங்கை அரசாங்கம் அதிருப்தி

‘தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்’ என்று பெயரிடப்பட்டுள்ள தனி உறுப்பினரின் சட்டமூலம், கனடாவின் ஒன்டாறியோ சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளமைக்கு இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக ...

சிறீலங்கா அரச பயங்கரவாதத்தின் தமிழினப்படுகொலை ஆதாரங்கள் பிரான்சு Noisy-le-Sec நகரசபை முன்பாக

உலகின் மூத்த மொழி அடையாளத்தையும் ஆட்சி வரலாற்றையும் கொண்ட தமிழினம் இன்று தமக்கென்றொரு சுய ஆட்சி நாடின்றி அடக்குமுறையாளர்கள் கீழ் வாழவேண்டிய நிர்ப்பந்த காலத்தில் தமிழினத்திற்கு விடுதலைக்கான போராட்டம் என்பது...

இலங்கையில் வரும் மாதம் முதல் வைரசினால் நாளாந்தம் 200இற்கும் அதிகமானவர்கள் உயிரிழப்புகள் ஏற்படும்? எச்சரிக்கும் அமெரிக்க பல்கலைக்கழகம் எச்சரிக்கை

இலங்கையில் ஜூன் மாதமளவில் கொரோனா வைரசினால் நாளாந்தம் 200இற்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பார்கள் என வாஷிங்டன் பல்கலைகழகத்தை சேர்ந்த சுயாதீன ஆராய்ச்சி அமைப்பான ஐ.எச்.எம்.மீ...

நயினாதீவு நாக விகாரை அளவீட்டுப் பணிக்கு வந்த ஒருவருக்கு கோவிட் தொற்று!

நயினாதீவு நாக விகாரை அளவீட்டுப் பணிக்கு வந்த ஒருவருக்கு கோவிட் வைரஸ் உறுதி செய்யப்பட்டதோடு, மேலும் ஒருவருக்கு மீண்டும் மாதிரி பெறப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

மியன்மாரில் கடந்த அரசாங்கத்தை சேர்ந்த நாடாளுமன்ற அரசியல் தலைவர்கள் பயங்கரவாதிகளாக அறிவிப்பு!

தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள இராணுவம், கடந்த அரசாங்கத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரையும்...

மேலும் 600 குடும்பங்களுக்கு சீனாவின் Sinopharm தடுப்பூசி செலுத்தப்பட்டது

இலங்கையில் மேலும் 600 குடும்பங்களுக்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. யக்கல பகுதியில் உள்ள நான்கு கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 600 குடும்பங்களுக்கே நேற்று...

பல்கலைக்கழக மாணவியிடம் சேஷ்டைவிட்ட மாணவன் கைது

கிழக்கு பல்கலைக்கழக விடுதிக்கு அருகில் பல்கலைக்கழக மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த மாணவனை நேற்று கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு ஒன்று கூடும் அனைவரும் கைது செய்யப்படுவர் – இராணுவ தளபதி

நாட்டில் கோவிட் வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எதிர்வரும் மே 18...

சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி தனது 87வது வயதில் காலமானார்.

சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி தனது 87வது வயதில் காலமானார். எங்கோ ஒரு மூலையில் யார் செத்தால் எனக்கென்ன...

நீர்த்தேக்கத்தில் மூழ்கிய நபர் சடலமாக மீட்பு

வவுனியா - பம்பைமடு பகுதியில் உள்ள நீர்த்தேக்கம் ஒன்றில் மூழ்கி காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றையதினம் வவுனியா, பம்பைமடுப்பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்திற்கு மீன்பிடிப்பதற்காக 5...

துயர் பகிர்வு.சரஸ்வதி சுப்ரமணியம்

யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம், டென்மார்க், சுவிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சுப்ரமணியம் அவர்கள் 07-05-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்காக தனி அமைச்சு!

தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு. க. ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்கும் இவ்வேளையில் வெளிநாட்டு வாழ் தமிழருக்கு என...

மன்னாரிலுள்ள ‘வெற்றியின் நல் நம்பிக்கை’ இல்லத்தின் மீது இடி, மின்னல் தாக்கம்

மன்னார் பெற்றா பகுதியில் அமைந்துள்ள வெற்றியின் நல் நம்பிக்கை இல்லத்தின் மீது நேற்று மாலை இடி, மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது குறித்த இல்லத்தின் மின்...

தமிழகத்தில் 10 -ம் தேதி முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் வரும் 10 -ம் தேதி முதல் 24- ஆம் தேதி வரை இருவாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து...

சென்னை காவல் ஆணையர் மாற்றம்: உளவுத்துறைக்கு ஏடிஜிபி நியமனம்.

சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் மாற்றப்பட்டார், புதிய ஆணையராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்துறைக்கு கூடுதல் டிஜிபி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவல்...

தமிழீழ இனப்படுகொலைக்கான பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தல்.

தமிழீழ இனப்படுகொலைக்கான பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தல். தங்கள் விடுதலைக்காக 60ஆண்டுகளாக போராடிய ஈழத்மிழர்களை 2009இல் இனப்படுகொலை இலங்கை அரசோடு சேர்ந்து கொண்டு இந்தியா அமெரிக்கா, இங்கிலாந்து,சீனா,...

யாழ். மாநகர காவல் படை நாலாம் மாடிக்கு அழைப்பு!

யாழ்ப்பாணம் மாநகரைச் சுத்தமாக வைத்திருப்பதற்கும் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையைக் கையாள்வதற்கும் என அமைக்கப்பட்ட யாழ். மாநகர காவல் படையின் பணியாளர்கள் ஐவரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் ஒரே தொகுதியில் 17,603 பேரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!

ழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 17 ஆயிரத்து 603 பேரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வாக்காளர் சரிவு யாழ்....

பிரான்சு Bobigny நகரசபை முதல்வருக்கு மகஜர் கையளிப்பு

இலங்கை சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கத்தின் திட்டமிட்ட தமிழின ஒடுக்குமுறை அழிப்பு இன்றும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.சர்வதேசத்தின் மனித உரிமை அமைப்புக்களின் கண்டனங்கள் ஐநா மனித உரிமை சபையின் தீர்மானங்கள் என்பவற்றை...

சட்ட மா அதிபர் பதவிக்கு சஞ்சய் ராஜரட்னத்தை நியமிப்பதற்கு பரிந்துரை

இலங்கையின் சட்ட மா அதிபர் பதவிக்கு ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்னத்தை நியமிப்பதற்கு அரசாங்கம் பரிந்துரை செய்துள்ளது. தற்போதைய சட்ட அதிபர் தப்புல லிவேரா எதிர்வரம்...

வரும் நிகழ்வுகள்

துயர்பகிர்வுகள்

உதவி கோருதல்

சிறப்புக்கட்டுரைகள்

நீதி கோரும் பயணத்தை தொடர நிதி தந்தும் கைகொடுப்பீர்

முள்ளிவாய்க்காலில் தமிழரது ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பு சர்வதேச ரீதியில் தமிழ் மக்களுக்கான தாயகத்தின் உரிமையையும் சுதந்திரத்தையும் நீதியையும் வென்றெடுக்க முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் தங்கள் இரத்தம் உயிர் தசை எல்லாவற்றையும்...

நேர்காணல்கள்

காணொளி/ஒலி

தாயகச்சுவடுகள்

பிரபலமானவை

உலகவலம்

தாயகம்

தமிழகம்

விளையாட்டு

புலம்

மருத்துவம்

தொழில்நுட்பம்

அயலகம்

திரைக்களம்