துயர் பகிர்வு அமரர். தங்கவேல் சிவகுமார்..

577

பருத்தித்துறை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் LE BOURGET வதிவிடமாகவும் கொண்ட:அமரர். தங்கவேல் சிவகுமார் : அவர்கள் 09/06/2021 புதன்கிழமை அன்று காலமானார்.

 அன்னார் (அமரர் ) கந்தையா தங்கவேல் திருமதி. தவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்.

(அமரர்) துரைராஜா. திருமதி இந்திராணி தம்பதிகளின் மருமகனும்.

வசந்தி அவர்களின் கணவரும் கிரிசா, தனுஜா அவர்களின் அன்புத்தந்தையும் கிருஷ்ணகுமார் (அமரர்) சீதா (மலேசியா ) வசந்தி ( பிரான்ஸ்)கண்ணன் (இலங்கை ) அவர்களின் பாசமிகு சகோதரரும்.

குமார் (மலேசியா) செல்வின் ( பிரான்ஸ்) வாணி (இலங்கை ) அவர்களின் மைத்துனரும்,

யுனில்ராஜ் அவர்களின் தாய்மாமனும்,

வைஷ்ணவியின் பெரியப்பாவும்.

மாலினி வசந்தன், ரஜனி நந்தன் அவர்களின் பெறாமகனும்,

ஆனந்தி தெய்வேந்திரம் , லதா செல்வராஜா சாந்தி, தர்மா ,யோகு. ஜெயந்தி, ஆசா,சோபா,சாந்தி. அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரனும்,

ராஜி. ராதா, ராயு, ரவி, ராஜ்குமார், அக்சாயினி அவர்களின் மச்சானும்,

ஹரிஹரிணி, ஹரிஹரன், வினோதா , வினித்,வினோத். அவர்களின் மாமனாரும் ஆவார்.

 அன்னாரின் இறுதி சடங்குகள் பின்னர் அறியத்தரப்படும் . 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர். செல்வின் 00 33 778811441.

ReplyForward