ஸ்ரீலங்கா அரசின் கொடூர முகத்தை அம்பலப்படுத்தும் தமிழ் இனப்படுகொலை நிழல்பட ஆதாரங்கள்.

200

ஸ்ரீலங்கா அரசின் கொடூர முகத்தை அம்பலப்படுத்தும் தமிழ் இனப்படுகொலை நிழல்பட ஆதாரங்கள்.

பாரிஸ் நகரில் அமைந்துள்ள Place du Panthéon எனும் இடத்தில் நடை பெற்ற கவனயீர்ப்பு மற்றும் இனப்படுகொலை நிழற்பட ஆதார காட்சிப்படுத்தல்.

தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசாங்கத்தை குற்றவியல் நீதி மன்றத்திற்கு பாரப்படுத்தி சர்வதேச சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டும்.

அதற்கான முன்நகர்வையும் ஆதரவையும் பிரான்சு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையுடன் 20.08.2021 இன்று 10h00 மணி முதல் 17h00 மணிவரை Place du Panthéon எனும் இடத்தில் குறித்த கவனயீர்பு நடைபெற்றது.