தாயக விடுதலைப்பாடற் போட்டி- சங்கொலி விருது 2021

126

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் 12 ஆவது தடவையாக நடாத்திய தாயக விடுதலைப்பாடற் போட்டியான சங்கொலி விருது 2021 நிகழ்வு பிரான்சு புறஈநகர் பகுதியில் ஒன்றான புளோமினல் நகரத்தில் உள்ள மண்டபத்தில் 10.10.2021 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 தாயகவிடுதலைப்போரில் களத்தில் வீரமரணத்தைத் தழுவிக்கொண்ட 2 ஆம் லெப். மாலதி அவர்களின் 34 ஆம் ஆண்டினை நெஞ்சில் சுமந்து. 

போட்டி முடிவுகள் :


பாலர் பிரிவு
1ஆம் இடம் : சுதன் இயல்
1ஆம் இடம் : சுதன் இசை

கீழ்ப்பிரிவு
1ஆம் இடம் : ஜீவராஜா ப்ரவீன்ராஜா
2ஆம் இடம் : சிறிதரன் அக்ஸ்திகா
3ஆம் இடம் : சுதன் இலக்மி


மத்தியபிரிவு
1ஆம் இடம் : சசிதரன் தஸ்மிதா
2ஆம் இடம் : சுரேஸ்குமார் தமிழினி
3ஆம் இடம் : கஜேந்திரன் ஜஸ்மிகா


மேற்பிரிவு
1ஆம் இடம் : சத்தியநாதன் அமலியா
2ஆம் இடம் : ஜீவராஜா ப்ரித்தியங்கிரா
3ஆம் இடம் : ஜெயக்காந்தன் ஜெனுசா


அதி மேற்பிரிவு
1ஆம் இடம் : சிறிதரன் ஆரபி
2ஆம் இடம் : தெய்வேந்திரம் ஹரிஹரணி
3ஆம் இடம் : சுரேஸ்குமார் சாகித்தியன்


அதிஅதி மேற்பிரிவு
1ஆம் இடம் : முருகேசப்பிள்ளை விக்னேஸ்வரன்
2ஆம் இடம் : அ.செல்வராஜா
3ஆம் இடம் : பத்மராஜா வேஜிகா


சங்கொலி 2021விருது பெறுபவர் மரியாம்பிள்ளை டிலீஸ் ஜெறால்ட்

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு