துயர்பகிர்வு. திருமதி ஜெயசீலன் பொன்னம்மா.

268

துயர்பகிர்வு. திருமதி ஜெயசீலன் பொன்னம்மா

வவுனியா நெளுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயசீலன் பொன்னம்மா அவர்கள் 15-10-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்தம்பி, பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நவரத்தினம், திரேஷா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஜெயசீலன் அவர்களின் அன்பு மனைவியும்,

சுபாஸ்கரன்(பிரான்ஸ்), சுஜாத்தா(பிரான்ஸ்), சுதாத்தரன்(வவுனியா- ஆசிரியர் நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயம்), காலஞ்சென்ற வனஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, இரத்தினசிங்கம் மற்றும் குலசிங்கம்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மனோன்மணி, பரமேஸ்வரி மற்றும் சரோஜினிதேவி(வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யசோதா(பிரான்ஸ்), வின்சன்(பிரான்ஸ்), சேந்தினி(வவுனியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துளக்‌ஷிகா(பிரான்ஸ்), கிரோஷிகன்(பிரான்ஸ்), யதுர்ஷிகா(பிரான்ஸ்), பவிதரன்(வவுனியா), அஷ்விகா(வவுனியா), யஸ்மிகா(பிரான்ஸ்), சுபிக்‌ஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மருமகன்- சுரேஸ்

தொடர்புகளுக்கு

 சுபாஸ்கரன் – மகன் +33786964678

 சுஜாத்தா – மகள் +33749683893

 சுதாத்தரன் – மகன்: +94777008935

 வின்சன் – மருமகன் +33650483926

 யசோதா – மருமகள் +33768712191

 சேந்தினி – மருமகள் +94774464870