யேர்மன் ஸ்ருட்காட் நகரில் கவனயீர்ப்பு ஒண்றுகூடல்

118

யேர்மன் ஸ்ருட்காட் நகரில் புலம்பெயர் இளையோரின் தமிழ்த்தேசியச் சிந்தனையைச் சிதைக்கும் வகையில் வெளியிடப் பட்டுள் தமிழ்ப்பாட நூல்களைத் திரும்பப் பெறக்கூறி இன்றையதினம் தமிழ்க் கல்விக்கழகம் முன்பாக நடைபெற்ற கவனயீர்ப்பு ஒண்றுகூடல் மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதன்மூலம் பாடநூல் விவகாரம் அடுத்தகட்டத்திற்க்குள் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.