

ஆட்சி மாற்றத்தால் எதுவும் நடந்து விடாது… சிங்கள தேசம் தமிழ் ஈழத்தை அங்கீகரித்த மட்டும்தான் இந்த காட்சிகள் மாறும். ஆட்சி மாற்றத்தால் எதுவும் நடந்து விடாது. இதை சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை தீவில் இரண்டு நாடுகள் ஒன்று தமிழீழம் இரண்டாவது சிங்கள தேசம்..