நம்பிக்கையின் வீடு..நம்பிக்கையோடு இணைவோம்..

641

நம்பிக்கையின் வீடு

இலங்கையில் தொடர்ச்சியாக பொருளாதார நெருக்கடியில் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றார்கள். வரும் காலங்களில் உணவு இன்றி மக்கள் சாகும் நிலை ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கத்தோடு தமிழ் மக்களாகிய நாங்கள் உணவு உற்பத்தியில் செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் “நம்பிக்கையின் வீடு” என்ற அமைப்பு தொடர்ச்சியாக தங்கள் பணியை தொடங்கியுள்ளார்கள். இவர்களோடு நாமும் சேர்ந்து உற்பத்தியில் கை கொடுப்போம்! சேர்ந்து இயங்க தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கம்: +94 77 83 78 26 1