தமிழ் மக்களின் விடுதலைக்கான சரியான நேரம் இதுதான்.

197

தமிழ் மக்களின் விடுதலைக்கான சரியான நேரம் இதுதான்.

தமிழ் மக்களின் விடுதலைக்கான சரியான நேரம் இதுதான். இந்த நேரத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் சரியான முடிவை எடுக்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை கைவிட்டு விடாதீர்கள். வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை முழுமையாகப் பெற்றெடுக்க அனைவரும் ஒன்று சேருங்கள்.