சுமங்கலி பெண்களும் கன்னி பெண்களும் கலந்து கொள்ளும் வரலட்சுமி விரதம் திருவிளக்கு பூசை நடைபெற்றது.

151

சுமங்கலி பெண்களும் கன்னி பெண்களும் கலந்து கொள்ளும் வரலட்சுமி விரதம் திருவிளக்கு பூசை நடைபெற்றது.

வரலட்சுமி விரதம். பிரான்ஸ் வில் நெவ் சென் ஜோஸ் எனும் பதியில் கோவில் கொண்டு எழுந்தருளி இருக்கும் வேலணை பெருங்குளம்ஸ்ரீ முத்துமாரி அம்பாள்ஆலய ஆடிமாத பிரமோற்சவம் கடந்த 1.8.2022 திங்கட்கிழமை முதல் நடைபெற்று வருகின்றது அத்தருணம்நேற்றைய தினம் முக்கிய நிகழ்வாக சுமங்கலி பெண்களும் கன்னி பெண்களும் கலந்து கொள்ளும் வரலட்சுமி விரதம் திருவிளக்கு பூசை நடைபெற்றது. இந்த திருவிளக்கு பூஜையில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றினார்கள்