புரட்டாதி மாத விநாயகர் சதுர்த்திப் பூஜை நடைபெற்றது

340

புரட்டாதி மாத விநாயகர் சதுர்த்திப் பூஜை நடைபெற்றது

“வில் நெவ் சென் ஜோஸ்” பிரான்ஸ் என்னும் பதியில் கோவில் கொண்டு எழுந்தருளி இருக்கும் வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் புரட்டாதி மாத சதுர்த்தி வழிபாட்டின் போது விஷேட பூஜையாக விநாயகப் பெருமாளுக்கு விஷேட பாலாபிஷேகமும் விஷேட வழிபாடு நடைபெற்றது

29.09.2022 வியாழக்கிழமை

அன்புடன் பொன் வரதராஜ குருக்கள் ஆலய ஸ்தாபகர்