கோடாலிக்கல் மாவீரர் துயிலும் இல்ல வரவு செலவு விபரம் 27.11.2022

516

கோடாலிக்கல் மாவீரர் துயிலும் இல்ல வரவு செலவு விபரம் 27.11.2022

முல்லைத்தீவு மாவட்டத்தின் முதலாவது துயிலும் இல்லமான கோடாலி கல் துயிலுமில்லத்தில் 27/11/2022 அன்று மிக எழுச்சி பூர்வமாக மாவீரர்நாள் நடைபெற்றது.

இந்த மாவீரர்நாளில் மேஜர் ஞானவேலின் தந்தையார் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார். அவரை தொடர்ந்து வீரச்சாவடைந்த மாவீரர்களின் பெற்றோர்கள், சகோதரர்கள், நண்பர்கள், உற்றார் உறவினர்கள் என அனைவரும் விளக்கேற்றினர்.


இங்கே விதைக்கப்பட்ட தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கென தமிழீழத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகளிலும், உழவு இயந்திரங்களிலும், முச்சக்கர வண்டிகளிலும் என பல்வேறுபட்ட போக்குவரத்து ஊடாக அங்கே வருகை தந்திருந்தனர். அடர்ந்த காட்டுப்பகுதியில் இத் துயிலும் இல்லம் அமைந்துள்ளமையினால் பேருந்து மூலமாக வரவழைக்கப்பட்ட மக்கள் உழவு இயந்திரங்கள் மூலமாகவும் காட்டுப்பாதையில் செல்லக்கூடிய ஏனைய வாகனங்கள் மூலமாகவும் துயிலுமில்லம் அமைந்துள்ள இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர் அவர்களுக்கு சிற்றுண்டிகளும் நீராகாரங்களும் வழங்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து அங்கே வந்த உறவுகளுக்கு அவர்களின் மாவீரர்களின் நினைவாக தென்னம்பிள்ளைகளும் வழங்கப்படது. இவ் வருடம் பல எண்ணிக்கையிலான உறவுகள் மிக எழுச்சியுடன் மாவீரர்நாளில் கலந்துகொண்டு மாவீரர்களான தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்திய மனநிறைவுடன் அவர்கள் எவ்வாறு வருகை தந்தனரோ அதே போன்று அங்கிருந்து சென்றனர்.அதற்குரிய போக்குவரத்து வசதிகள் செய்துகொடுக்கப்பட்டது.

இந்த வருடம் அதாவது 2022ம் ஆண்டு இத் துயிலுமில்லத்துக்கென (530000ரூபாய்) ஐந்து இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய் பெறுமதியான மின் ஆக்கி (Generator) வழங்கப்பட்டது. அதற்கு தேவையான 2 இலட்சம் பெறுமதியான உபகரணங்களும் வழங்கப்பட்டன. அதைபற்றிய செலவு விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு வழங்கிய
ஒட்டிசுட்டான் காவல்துறையினருக்கும், அனுமதியளித்த வனவள பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், மற்றும் மக்களின் போக்குவரத்து ஒழுங்குகள் செய்தவர்கள், போக்குவரத்திற்கு தேவையான வாகனங்கள் வழங்கியவர்கள் மற்றும் மாவீரர்நாள் சிறப்புடன் நடைபெறுவதற்கு கோடாலிக் கல்லு துயிலுமில்லத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகலந்த பராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கோடாலி கல்லு துயிலுமில்லத்திற்குரிய அனைத்து உபகரணங்களும் மற்றும் அனைத்து செலவுகளும்.

அனைத்துலக மனித உரிமைகள் சங்கத்தினால் (பிரான்சு) அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

கோடாலிக்கல் மாவீரர் துயிலும் இல்ல வரவு செலவு விபரம் 27.11.2022

4 போக்கஸ் பல்ப் 30w 16000 ரூபாய்

1) போக்கஸ் பல்ப் 50w 11600

1) 50w போக்கஸ் பல்ப் 5800ரூபா

2)100w போக்கஸ் பல்ப் 21000ரூபா

100m வயர் 6000

25 L petrol 9250 ரூபாய்


வெள்ளை துணி 11050


2லீ மஞ்சள் பெயிண்ட் 5600ரூபாய்


2லீ சிகப்பு பெயிண்ட் 5600ரூபிய்


3லீ ரின்னர் 5100ரூபாய்


30லீ டீசல் 12900ரூபாய்


இஞ்சின் 5000w  530000ரூபாய்


லயிட் 4500ரூபாய்


றோல்பிளக் 7500ரூபாய்


30m துணி 8100ரூபாய்


30m துணி 8100ரூபாய்

150மீ துணி 40500ரூபாய்


நூல்750ரூபாய் 


குப்பை வாரி 800ரூபாய்


மாக்கர் 475ரூபாய்


நூல் 35கட்டை 8750ரூபாய்


100wபோக்கஸ் பல்ப்2 21000ரூபாய்


18 மீன் சாப்பாடு 5400ரூபாய்


20சாப்பாடு 6000ரூபாய்


13மீன் சாப்பாடு 3900ரூபாய்


5.4லீ பெற்றோல் 2000ரூபாய்


50லீ டீசல் 21500ரூபாய்


39மீன் சாப்பாடு 11700ரூபாய்


20மீ வெள்ளை துணி 5400ரூபாய்


3ஜொக்கு 900ரூபாய்


2வாளி 1200ரூபாய்


4றே 1800ரூபாய்


6Cr கொப்பி 2100ரூபாய்


1குப்பை வாரி 700ரூபாய்


200மீ ரீரீ வயர் 12000ரூபாய்


1லீ ரின்னர் 3400ரூபாய்


1லீ பெயிண்ட் கறுப்பு 2800ரூபாய்


.1 பிறஸ் 250ரூபாய்


2பிளாஸ்ரிக் வாரி 800ரூபாய்


13மீன் சாப்பாடு 3900ரூபாய்


10லீ தே எண்ணெய் 5800ரூபாய்


15கிலோ சீனி 3450ரூபாய்


2கி தேயிலை 2500ரூபாய்


400வன்டே கப் 2000ரூபாய்


18பெட்டி சூடம் 6120ரூபாய்


15டசின் தீப்பெட்டி 3300ரூபாய்


1கட்டு சொப்பின் பாக் 380ரூபாய்


பிரத்தியோக செலவு 13550ரூபாய்


500 வனிஸ் 35000ரூபாய்


பேருந்து 40000ரூபாய்


மொத்த செலவு 932925ரூபாய்

மொத்த வரவு 987775ரூபாய்

கையிருப்பு 54850 ரூபாய்

நன்றிகலந்த பராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். கோடாலி கல்லு துயிலுமில்ல பணிக்குழு.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முதலாவது துயிலும் இல்லமான கோடாலி கல் காணொளி தொகுப்பு 27.11.2022