யார் இந்த சுந்தரி? முள்ளிவாய்க்கால் போரில் பிரபாகரனுக்கு எதிராக உளவு பார்த்தவர் இவர் தானா?

369

யார் இந்த சுந்தரி? முள்ளிவாய்க்கால் போரில் பிரபாகரனுக்கு எதிராக உளவு பார்த்தவர் இவர் தானா?

முள்ளிவாய்க்காலில் யார் இந்த சுந்தரி? முள்ளிவாய்க்கால் போர்க்களத்தை நடத்திய எம்.கே.நாராயணன், சிவசங்கர மேனன், விஜய் நம்பியார், சதீஷ் நம்பியார், ரா ஆகியோர் வரிசையில் சுந்தரி என்ற புனைபெயரைக் கொண்டவரும் உண்டு. இதைக் குறித்து ஏற்கெனவே கடந்த ஆண்டு சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தேன். அதைப் பார்த்துவிட்டு ஒரு சில பத்திரிகைகளில் இருந்து என்னிடம் கருத்து கேட்கப்பட்டது. சுந்தரி யார்? எப்படிப்பட்டவர் என்பது குறித்து இந்த காணொளி :

வழக்கறிஞர் மற்றும் அரசியல் பிரமுகர் திரு கே. எஸ். ராதாகிருஷ்ணன்