

துயர் பகிர்வு முருகையா கணேசலிங்கம் (இணுவில் கிழக்கை)
இணுவில் கிழக்கை பிற்றப்பிடமாகவும் ,இணுவில் கிழக்கு மருதனார் மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முருகையா கணேசலிங்கம் (சின்னராசா ) (முருகையா வாத்தியாரின் மகன்) 07-03-2023 அன்று காலமானார்
அன்னார் காலம் சென்ற முருகையா சிவக்கொழுந்தின் அன்பு மகனும் ,காலம் சென்ற ராசரத்தினம் பொன்னம்மா அவர்களின் அன்பு மருமகனும் ,கமலரானியின் அன்பு கணவரும் ,மதுரா , விசாகினி( ஆசிரியை – மன்னார் -பெரிய பண்டிவிரிச்சான் மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ,கருணானந்தம், கணேஸ்வரன் (அமரர்) கெங்காதரன்(அமரர்),தரமகுலராணி, கதிர்காமநாதன்,கமலநாதன், விஜயகுமாரன்( அமரர்) ஆகியோரின் அன்பு சகோதரனும் ,அரசரத்தினம் (அமரர்) சரஸ்வதி , மிதிலா,புவனலோஜினி மற்றும் செல்வராணி,தெய்வேந்திரம், புஸ்பராணி , கமலேந்திரம், புவநேந்திரம்,நவநீதராணி ஆகியோரின் மைத்துனனும் ,கிருஷ்னானந்தம் , சுலோசனாதேவி,இரத்தினசிங்கம்,ராசலட்சுமி, ராசகுமார் ஆகியோரின் சகலனும் ,கவியரசன் தர்சினி ,துஷ்யந்தன் ,உமாசன் ,யர்மிசன்,கவிலாசன் ,சபிதா ,விஜிதா ஆகியோரின் பெரியதந்தையும் ,கோகுலன் ,பிபாலினி,நிறோகுலன், அஜிதா,சுரேகுலன், விஜயேஸ்வரன், ஆனந்த ஈஸ்வரன்,மதனீஸ்வரன் ,விஜிதா,வினோதா,சுஜிதா , பிருந்தா ஆகியோரின் சிறிய தந்தையும் முகுந்தனின் தாய்மாமனும் அருனாலினி,ஐங்கரன, அனுசாயினி,அச்சுதகரன் ஆகியோரின் மாமனும் ஆவார்
அன்னாரின் இறுதி கிரியைகள் நாளை 09-03-2023 அன்னாரின் இல்லைத்தில் இடம்பெற்று ,பூதவுடல் தகன கிரியைகளுக்காக இந்துமயானத்திற்கு எடுத்து செல்லப்படும் ,
இத்தகவலை உற்றார் உறவினர் ,நண்பர்கள் அனவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
தகவல் – மனைவி, பிள்ளைகள்
தொலைபேசி இலக்கம்-
மகள்- +94768367480