துயர் பகிர்வு திருமதி. சின்னத்தம்பி சின்னப்பிள்ளை மீசாலை

1086

மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சின்னத்தம்பி சின்னப்பிள்ளை

18.04.2023 செவ்வாய்க்கிழமை இறை பாதம் அடைந்து விட்டார்.

அன்னார் காலஞ்சென்ற அம்பலவாணர் சின்னத்தங்கம் அவர்களின் அருமை மகளும்,

காலஞ்சென்ற சின்னக்குட்டி அமுதி அவர்களின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னக்குட்டி சின்னத்தம்பி அவர்களின் பாசமிகு மனைவியும்,

கனகலிங்கம் (சுவிஸ்), திலகேஸ்வரி,(இலங்கை) யோகேஸ்வரி (பிரான்ஸ்)

சரோஜதேவி (பிரான்ஸ்), கனகேஸ்வரி( நளினி மாவீரர்), கமலேஸ்வரி (சுவிஸ்),

றஜனி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவயோகம் (சுவிஸ்), மகாலிங்கம், நாகராசா (பிரான்ஸ்). அற்புதநாதன் (பிரான்ஸ்),

கௌரிசங்கர் (சுவிஸ்), லோகநாதன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விதுர்சிகா, துஷாந், செந்தில்குமரன்.தினேஷ் , சுரேஷ், திவ்யா, சரண்யா,கம்சியா , அபிசன்,

அபிநயன், அக்சயன், அட்சயா. அட்சுதன் எல்லாளன், பிரபாகரன் மற்றும் கௌசிகா, அனுசன்,

சாதனா, கஸ்தூரி ஆகியோரின் அன்பு பேர்த்தியும். கந்தசாமி, பத்மாவதி, இராசலிங்கம் (பிரான்ஸ்),

சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், நாகேஸ்வரி (அமரர்), வே.சின்னத்தம்பி, தங்கம்மா,

இராமகிருஸ்ணன், வேலாயுதபிள்ளை, பாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், பெறா மக்கள்

முருகன், நாகம்மா, மணிவாசகம், நல்லம்மா, சின்னராசா கருணாகரன்(பிரான்ஸ்) மகாலிங்கம் (அமரர்),

கேதீஸ்வரன் (கனடா). கோமதி (கனடா), பகிரதன் (கனடா), சுந்தரகுமாரி, இரவிச்சந்திரன் (பிரான்ஸ்),

தயாளன் (பிரான்ஸ்) ஆகியோரின் பெரியம்மாவும், குமுதினி, முகுந்தினி (பிரான்ஸ்), றஜந்தினி, உஷாறமணன் (பிரான்ஸ்),

நிஷாந்தன் (அமரர்), பாமினி (கனடா). தர்சினி(பிரான்ஸ்), சாந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,

ஸ்ருதிகா, சுவர்னிகா, ஆதிரன். ஆதிஷா ஆகியயோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 20.04.2023 வியாழக்கிழமை முற்பகல் 12.30 மணியளவில் மீசாலை வடக்கில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் வேம்பிராய் இந்து மயானத்திற்கு தகனக் கிரிகைக்காக எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள். அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

.

மீசாலை வடக்கு, கொடிகாமம். திலகேஸ்வரி,(இலங்கை) 0094777436645; றஜனி (பிரான்ஸ்) 00 33 7 58 50 62 30

தகவல் குடும்பத்தினர்

KONICA MINOLTA DIGITAL CAMERA