பிரான்ஸில் காணவில்லை வயது :72 ஞாபகமறதி நோயால் பாதிக்கப் பட்டவர். பாலா அண்ணா

1485

பாலகிருஷ்ணன் ( பாலா அண்ணா ) நேற்றிலிருந்து காணவில்லை வயது :72 இவரை கண்டவர்கள் கீழ் உள்ள தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறியத்தரவும்

பாலாண்ணாவை உறவினர் ஒருவர் RER -Bஇல் காலை 5h 10 இற்கு பார்த்துள்ளார்.

. கீழ் கண்ட தோற்றத்தில் பயணித்துக்கொண்டிருக்கும் அன்புக்குரியவரை பார்த்தால் உடன் அவருக்குரிய உதவி புரியுமாறு வேண்டுகின்றேன்.

முக்கிய குறிப்பு :
பாலாண்ணா ஒரு மனநோயாளி அல்ல. அவர் ஞாபகமறதி நோயால் பாதிக்கப் பட்டவர். தனது வீட்டிற்கு எப்படிப் போவதென்று தெரியாது பயணித்துக் கொண்டிருக்கிறார். அவரைக் கண்டு யாரும் பயம் கொள்ளாமல் அன்பாக அவருடன் கதைத்து அவருக்கு வழிகாட்டுங்கள். எத்தனை பேருக்கு வழிகாட்டிய அன்பும் அறிவும் நிறைந்த மனிதன் வழி தெரியாது அலைக்கிறார். தயவு செய்து உதவி செய்யுங்கள். வேலைக்குச் செல்லும் போது யாராவது அவரைக் கண்டால் அவருக்கு வழிகாட்ட முயற்சி செய்யுங்கள். அல்லது அவரைப் பின்தொடர்ந்து சென்று தகவல் தாருங்கள் . உங்கள் ஊதியம் வழங்கப்படும்.

இவரை கண்டவர்கள் கீழ் உள்ள தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறியத்தரவும்

0617565827 0617658502

லோகநாதன் மருதையா (கஜன்.)
அனைத்துலக மனித உரிமை சங்கம் பிரான்சு

0758087084 0145988949