துயர் பகிர்வு. திருமதி இராசநாயகம் தயாதேவி

182

திருமதி இராசநாயகம் தயாதேவி பிறப்பு03 OCT 1962 இறப்பு13 JUN 2023

யாழ். சுன்னாகம் உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villeneuve-le-Roi ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசநாயகம் தயாதேவி அவர்கள் 13-06-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், உடுவில் வீரசிங்கம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

புலோலியைச் சேர்ந்த கந்தையா இராசநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

கனகேஸ்வரி(சுவிஸ்), மகேந்திரன்(சுவிஸ்), அமரசிங்கம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

இ.ராகுல், இ.ராஜீவ், இ.ரனுஜன், இ.ரமேகா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: கணவர், பிள்ளைகள்

நிகழ்வுகள் பார்வைக்கு

 • Friday, 16 Jun 2023 3:00 PM – 4:00 PM
 • Carr Jean Moulin 94190 Villeneuve-Saint-Georges, France

பார்வைக்கு Get Direction

 • Saturday, 17 Jun 2023 3:00 PM – 4:00 PM
 • Carr Jean Moulin 94190 Villeneuve-Saint-Georges, France

பார்வைக்குGet Direction

 • Monday, 19 Jun 2023 3:00 PM – 4:00 PM
 • Carr Jean Moulin 94190 Villeneuve-Saint-Georges, France

பார்வைக்கு Get Direction

 • Tuesday, 20 Jun 2023 3:00 PM – 4:00 PM
 • Carr Jean Moulin 94190 Villeneuve-Saint-Georges, France

கிரியை Get Direction

 • Wednesday, 21 Jun 2023 9:30 AM – 1:00 PM
 • Carr Jean Moulin 94190 Villeneuve-Saint-Georges, France

தகனம் Get Direction

 • Wednesday, 21 Jun 2023 1:00 PM – 3:00 PM
 • Crematorium De La Fontaine Saint Martin 13 Avenue de la Fontaine Saint-Martin, 94460 Valenton, France

தொடர்புகளுக்கு

இராஜநாயகம் – கணவர்  +33658495883

ராஜீவ் – மகன் +33667673634

கண்ணீர் அஞ்சலிகள்