இரங்கல் செய்தி வில்நெவ் பிராங்கோ தமிழ்ச்சங்கம்

225

வில்நெவ் பிராங்கோ தமிழ்ச்சங்கம் இரங்கல் செய்தி எமது சங்கத்தின் முன்னாள் செயலாளர் திருமதி இராசநாயகம் தயாதேவி அவர்கள்

13-06-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்பதோடு அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.