

செல்வராணி தனபாலசிங்கம்
அக்டோபர் 27, 1955 – ஜூன் 24, 2023
திருநெல்வேலி கிழக்கு கிராமத்தின் மூத்த உறுப்பினர் செட்டி அண்ணா என அழைக்கப்படும் காலஞ்சென்ற செ.தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியான தனபாலசிங்கம் செல்வராணி அவர்கள் 2023.06.24 அன்று கனடாவில் காலமாகிவிட்டார்
அன்னார் அரசி(கனடா),தாரணி(இலங்கை) ஆகியோரின் அன்பு தாயாரும் சிவகுமாரன்( கோவா- நிலைய முன்னாள் உறுப்பினர் கனடா),பிரபாகரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் பிரணவன், அஜிந், அபிராமி,கரீஸ்,கபிதன் ஆகியோரின் பேத்தியும் காலஞ்சென்றவர்களான தர்மராசா,தனபாக்கியம் மற்றும் இராமலிங்கம்,செல்வசோதி கனகரத்தினம்(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) காலஞ்சென்ற இராசரத்தினம்,செல்வநாயகம் மற்றும் சரஸ்வதி,சாந்தா ஆகியோரின் மைத்துனியுடன் ஆவார்.
அன்னாரது பூதவுடல் மக்கள் பார்வைக்கு செவ்வாய்க்கிழமை, 04.07.2023 அன்று HAMILTON HARRON FUNERAL HOME,5390 fraser street vancouver BCV5W2Z1 எனும் இடத்தில் 6.00pm-8.00pm வரை வைக்கப்பட்டிருக்கும்.
இறுதிக்கிரிகைகள் வியாழன், 11.07.2023 அன்று 12.30pm-1.00pm வரை மேற்படி முகவரியில் நடைபெறும்.





