பூங்காவனத் திருவிழா. முத்துமாரி அம்மன் வில் நெவ் சென் ஜோஸ் பிரான்ஸ்

154

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம் வில் நெவ் சென் ஜோஸ் பிரான்ஸ் எனும் பதியில் கோவில் கொண்டு அருள் பாலித்து வரு‌ம் ஸ்ரீ நாக பூசணி அம்மாளின் வருடாந்த உற்சவம் நடைபெற்று வருகிறது நேற்று தினம் 04.07.2023

செவ்வாய்க்கிழமை 16நாள் பூங்காவனத்திருவிழாவை முன்னிட்டு மாலை விசேட அபிஷேகம் அலங்காரம் என்பன நடை பெற்று அம்பாளுக்கு விசேட திரு ஊஞ்சல் நிகழ்வும் ஆலய வளாகத்தில் மக்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசித்து அருள் பெ‌ற்று பலன் பெற்று அம்பாளை தரிசித்து வணங்கி ஆசி பெற்று வீடு திரும்பினர்
நன்றி
என்றும் அன்னையின் திருவடியில்
பொன் வரதராஜ குருக்கள்
ஆலய ஸ்தாபகர்

பூங்காவனத் திருவிழா

பூங்காவனத் திருவிழா

பூங்காவனத் திருவிழா

பூங்காவனத் திருவிழா