வைரவர் மடை திருவிழாவுடன் நயினாதீவு நாக பூசணி அம்பாள் திருவிழா இனிதே நிறைவடைந்தது

178

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம் வில் நெவ் சென் ஜோஸ் பிரான்ஸ் எனும் பதியில் கோவில் கொண்டு அருள் பாலித்து வரு‌ம் ஸ்ரீ நாக பூசணி அம்மாளின் வருடாந்த உற்சவம் நடைபெற்று நேற்று 05.07.2023 புதன் கிழமை 17 நாள் வைரவர் மடை திருவிழாவுடன் நயினாதீவு நாக பூசணி அம்பாள் திருவிழா இனிதே நிறைவடைந்தது அனைத்து மக்களுக்கும் ஆலயத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்ளு கின்றேன்
நன்றி
என்றும் அன்னையின் திருவடியில்
பொன் வரதராஜ குருக்கள்
ஆலய ஸ்தாபகர்

வைரவர் மடை திருவிழாவுடன் நயினாதீவு நாக பூசணி அம்பாள் திருவிழா இனிதே நிறைவடைந்தது