முத்து மாரி அம்பாளுக்கு .ஆடிப்பூர பெருவிழா எதிர் வரும் 21 ,07,23 வெள்ளிக் கிழமை. வில் நெல் சென் ஜோஸ்

254

முத்து மாரி அம்பாளுக்கு .ஆடிப்பூர பெருவிழா எதிர் வரும் 21 ,07,23 வெள்ளிக் கிழமை நண்பகல் 108 சங்கா பிசேகத்துடன் 108 பால்குட அபிஷேகமும் நடைபெற உ‌ள்ளது. வில் நெல் சென் ஜோஸ்

அன்புடையீர்
வில் நெல் சென் ஜோஸ் பிரான்ஸ் எனும் பதியில் கோவில் கொண்டு எழுந்தருளி அருள் பாலித்து வரும் வேலணை பெருங்குளம்

ஸ்ரீ முத்து மாரி அம்பாளுக்கு 2023 ஆண்டு ஆடிப்பூர பெருவிழா எதிர் வரும் 21 ,07,23 வெள்ளிக் கிழமை நண்பகல் 108 சங்காபிசேகத்துடன் 108 பால்குட அபிஷேகமும் நடைபெற உ‌ள்ளது இந்த நிகழ்வில் அனைத்து அம்பிகை. அடியார்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்பிகையின் திருவருளுக்கு ஆளாகும் வண்ணம் அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றேன்

நிகழ்ச்சி நிரல்


காலை 10.00மணி விநாயகர் வழிபாடு தொடர்ந்து சங்கல்பம்
காலை. 11 .00மணி பால்குட பவனி
காலை. 12.00 மணி சங்காபிஷேகம் தொடர்ந்து விசேட பூசை 12.30 வசந்த மண்டப பூஜை சாமி புறப்பாடு
அன்னதான பூஜை


மாலை 6.00மணி நித்திய பூஜை
மாலை 7.00மணி வசந்த மண்டப விஷேட பூஜை
ருது சின்ன ஆலாத்தி
கன்னிப்பெண்கள் கலந்து கொள்ளும் நட்சத்திர தீபபூஜை தொடர்ந்து அம்பிகை. உள்வீதி உலா
சிறுமியர் பூச்சொரிதல்
பிரசாதம் வழங்கல்

குறிப்பு விளக்கு பூசையில் கலந்து கொள்ளும் பெண்கள்
சாறி அல்லது பாவாடை தாவணியும் சிறுமிகள் பாவாடை சட்டையும் அணிந்து
வரவும் சாமி காவ விரும்பும் பக்தர்கள் வேட்டி அணிந்து வரவும்