கன்னிப்பெண்கள் கலந்து கொண்ட நட்சத்திர தீப பூஜையும். வில் நெல் சென் ஜோஸ் பிரான்ஸ்

217

வில் நெவ் சென் ஜோஸ் பிரான்ஸ் எனும் பதியில் கோவில் கொண்டு எழுந்தருளியிருந்து அருள் பாலிக்கும் வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்பாளுக்கு 2023ம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழா 21.07.2023 வெள்ளிக்கிழமை காலை முத்துமாரி அம்பாளுக்கு 108 சங்காபிசேகமும் 108 குட பாலாபிஷேகம் நடைபெற்று மதியம் பல நூறு மக்களுடன் விசேட பூஜையும் அன்னதான நிகழ்வும் நடைபெற்றது

மாலை நித்திய பூஜையுடன் வசந்த மண்டபத்தில் விசேட சோடோபசார பூஜையுடன் கன்னிப்பெண்கள் கலந்து கொண்ட நட்சத்திர தீப பூஜையும் சிறுமிகள் கலந்து கொண்ட பூச்சோரிதல் நிகழ்வும் நடைபெற்று விசேட நாதஸ்வர மல்லாரி முழங்கிய அன்னை தீபங்கள் புடைசூழ உள்வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருளாட்சி புரிந்தார் இந்த நிகழ்ச்சிக்காக பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள் இந்த நிகழ்ச்சி தலமை ஏற்று நடாத்திய ஆலய பிரதம சிவாச்சாரியார் பொன் வரதராஜ சிவாச்சாரியார் அவர்களுக்கு அவர்களுக்கு ஆலயத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்ளுககின்றேன

முத்துமாரி அம்பாளுக்கு ஆடிப்பூர பெருவிழா. வில் நெல் சென் ஜோஸ் பிரான்ஸ்

முத்துமாரி அம்பாளுக்கு ஆடிப்பூர பெருவிழா. வில் நெல் சென் ஜோஸ் பிரான்ஸ்

முத்துமாரி அம்பாளுக்கு ஆடிப்பூர பெருவிழா. வில் நெல் சென் ஜோஸ் பிரான்ஸ்