

EVRY COURCOURONNES பிரான்ஸ் எனும் பதியில் கோவில் கொண்டு எழுந்தருளியிருந்து அருள் பாலிக்கும் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ஆலயம் 2023ம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழா 21.07.2023 வெள்ளிக்கிழமை மாலை நித்திய பூஜையுடன் வசந்த மண்டபத்தில் விசேட சோடோபசார பூஜையுடன் நிகழ்வும் நடைபெற்று புடைசூழ உள்வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருளாட்சி புரிந்தார் இந்த நிகழ்ச்சிக்காக பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள்











