

வில் நெவ் சென் ஜோஸ் பிரான்ஸ் வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்து மாரி அம்பாள் தேவஸ்தான 2ம் ஆண்டுக்கான பிரம்மோற்சவ பெருவிழா 19ம் திகதி மாலை கணபதி கோமத்துடன் ஆரம்பித்து தொடர்ந்து கிராம சாந்தி வாஸ்து சாந்தி பிரவேச பலி மிருச்சங்கிரகணம் போன்ற கிரியைகள் நடைபெற்றன
20 .8.2023 ஞாயிற்றுக் கிழமை காலை விநாயகர் வழிபாடு புண்ணியாக வாகனத்துடன் அபிசேகம் விசேட அலங்காரம். பூசை என்பன நடைபெற்று விநாயகர் முருகன் வள்ளி தெய்வானை புடைசூழ ஸ்ரீ முத்துமாரி அம்பாளுடன் 2023ம் ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழா பல நூறு மக்கள் சூழ்ந்து வர குடியேற்றம் நடை பெற்றது




















